JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
விளையாட்டு 04 Oct, 2016 08:40 AM

பிசிசிஐ-யின் வங்கிக் கணக்குகள் முடக்கம்: சிக்கலில் இந்தியா-நியூசிலாந்து 3ஆவது டெஸ்ட்

Cinque Terre

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்தியா நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் அக்டோபர் 8-12 தேதிகளில் நடக்கிறது. இந்தநிலையில், மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அளிக்கும் வருடாந்திர மானியம் உள்ளிட்ட நிதி கையாளுதல் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பி பிசிசிஐ-க்குக் கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தின் நகல் பிசிசிஐ அமைப்பு கணக்கு வைத்துள்ள யெஸ் வங்கி மற்றும் மகராஷ்ட்ரா வங்கி ஆகியவற்றிற்கும் அனுப்பப்பட்டுள்ளது. லோதா கமிட்டி, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது என்பதால், பிசிசிஐ அமைப்பின் வங்கிக் கணக்குகளை அந்த 2 வங்கிகளும் முடக்கியுள்ளன.

இதனால், நிதி பற்றாக்குறை கரணமாக இந்தூரில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ள நிலையில் பிசிசிஐ அமைப்புக்கு இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads