[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா

பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கே இடமில்லை: அனுராக் தாக்கூர்

pakistan-sponsor-of-terrorism-no-question-of-playing-cricket-with-them-anurag-thakur

பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கு ‌தற்போது இடமில்லை என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கேரளமாநிலம் கோழிக்கோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில் பாகிஸ்தான் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். இதுபோன்று செயல்பட்டு வரும் பாகிஸ்தானுடன், கிரிக்கெட் போட்டி என்ற பேச்சுக்கு இடமில்லை என அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடும் வகையில், இந்திய அணிக்கு போட்டி அட்டவணை எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close