[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

2018 உலகக்கோப்பை கால்பந்து தொடர்: ரஷ்யாவில் கவுண்ட்டவுன் தொடக்கம்

world-football-match-in-russia

ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான கவுண்ட் டவுன் சோச்சி நகரில் தொடங்கியது.

போட்டிகள் தொடங்க இன்னும் 635 நாட்கள் உள்ளதை அறிவிக்கும் விதமாக நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியை ரஷ்ய கால்பந்து வீரர்‌ டிமிட்ரி பல்கின் தொடங்கி வைத்தார். இதில் பங்கேற்ற ஏராளமான பள்ளி மாணவ-மாணவிகள் வண்ணமயமான பலூன்களை பறக்கவிட்டனர். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான கால்பந்து, இளம் பெண்களின் நடனம் உள்ளிட்டவை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் சோச்சி நகரில் வரும் 2018ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி தொடங்குகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close