[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி : ரஷ்ய அணியுடனான ஆட்டத்தில் இந்தியா சமன்

world-chess-olympiad-competition-india-leveled-the-match-with-russian-team

அஜர்பைஜானில் நடைபெற்று வரும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ரஷ்ய அணியுடனான 10வது சுற்று ஆட்டத்தில் இந்திய அணி சமன் செய்துள்ளது.

ஹரிகிருஷ்ணன், அதிபன், விதித் குஜராத்தி, சேதுராமன் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, பலம் வாய்ந்த ரஷ்ய அணியை எதிர்கொண்டது. இதில் ஹரிகிருஷ்ணன் 1 - 0 என்ற கணக்கில் கிராண்மாஸ்டர் தரவரிசையில் 9வது நிலை வீரரான ரஷ்யாவின் செர்கி கர்ஜகினை வீழ்த்தினார். மற்றொரு இந்திய வீரர் அதிபன் 0 - 1 என்ற கணக்கில் 4ம் நிலை வீரரான ரஷ்யாவின் வ்லடிமிர் விளாடிமிர் கிராம்னிக்யிடம் தோல்வியடைந்தார். மற்ற இந்திய வீரர்கள் எதிர்கொண்ட ஆட்டம் சமன் பெற்றது. இறுதியில் இரு அணிகளுடனான ஆட்டம் 2 - 2 என்ற புள்ளிகளில் சமன் பெற்றது. 11வது சுற்றில் மேக்னஸ் கார்ல்சன் தலைமையிலான நார்வே அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close