[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை: மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு

maharashtra-announces-rs-75-lakh-cash-reward-to-lalita-babar

ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தடகள வீராங்கனை லலிதா பாபர் உள்ளிட்டோருக்கு மகாராஷ்டிர மாநில அரசு பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

ரியோ ஒலிம்பிக் ஸ்டிபில்சேஸ் பிரிவில் 10-வது இடம் பிடித்த அவருக்கு 75 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்படுள்ளது. மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சாக்சி மலிக்கிற்கு 50 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக்கில் மகாராஷ்டிர மாநிலம் சார்பாக பங்கேற்ற துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை அயோனிகா பால், டென்னிஸ் வீராங்கனை பிரார்தனா தோம்ப்ரே, துடுப்புப்படகு வீரர் தத்து போகேனக்கல்,‌ மாரத்தான் வீராங்கனை கவிதா ரவுத் ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படுவதாக அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் அறிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close