[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

அருங்காட்சியகத்தில் பிரத்யேக புகைப்படத் தொகுப்பு: ஜிம்னாஸ்டிக் மங்கை தீபா கர்மாகருக்கு திரிபுரா அரசு கவுரவம்

tripura-s-state-museum-will-get-its-own-sports-gallery-for-dipa-karmakar

ஒலிம்பிக் போட்டியின் ஜிம்னாஸ்டிக் பிரிவில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட முதல் பெண் என்ற சாதனை படைத்த தீபா கர்மாகர்.

கிரிக்கெட் மோகத்தில் ஆழ்ந்துள்ள இந்திய மக்களுக்கு ஜிம்னாஸ்டிக் என்றொரு விளையாட்டு இருக்கிறது என்பதை உணர்த்திய தீபா கர்மாகர், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர். ஜிம்னாஸ்டிக் பிரிவில் வால்ட் பிரிவு இறுதிப் போட்டிவரை முன்னேறி அதில் 4 ஆவது இடம் பிடித்து சாதித்த சாதனை மங்கைக்கு விளையாட்டுத் துறையில் வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

அவரைக் கவுரவிக்கும் விதமாக திரிபுரா மாநில அரசு அருங்காட்சியகத்தில் பிரத்யே புகைப்பட கேலரி ஒன்றினை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில், தீபா கர்மாகரின் ஒலிம்பிக் சாகசம் மட்டுமல்லாது, பல அரிய புகைப்படங்களையும் வைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close