[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு

ஒலிம்பிக் சாதனை மங்கை பி.வி.சிந்து திருப்பதி கோயிலில் சாமி தரிசனம்: எடைக்கு எடை வெல்லம் காணிக்கை

pv-sindhu-coach-gopi-chand-offer-prayers-at-tirupati

ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் எடைக்கு எடை வெல்லம் காணிக்கையாக வழங்கினார்.

பி.வி.சிந்து இன்று காலை தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயிலின் ரங்கநாதர் மண்டபம் அருகே உள்ள துலாபாரத்தில் தனது எடைக்கு எடையாக 68 கிலோவிற்கு வெல்லம் காணிக்கையாக செலுத்தினர். அவரது பயிற்சியாளர் கோபிசந்த் ‌தனது தலைமுடியைக் காணிக்கை செலுத்தினார். பின்னர் வராக சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து நிருபர்களிடம் பேசிய பி.வி. சிந்து ஒலிம்பிக் போட்டிக்கு முன்பு ஏழுமலையான் கோயிலில் வேண்டிக் கொண்டதாகவும், தமது நேர்த்திக் கடனை தற்போது செலுத்தியதாகவும் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close