[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

வெற்றி வேண்டுமா..? இலக்கை நோக்கி நடை போடு

for-success-in-life

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஆசை இருக்கும். சிறுவர்களிடன் நீங்கள் என்னவாக வேண்டுமென்று கேட்டால், நான் போலீசாக வேண்டும், நான் டாக்டராக வேண்டும் என ஒவ்வொரு சிறுவர்களும் தங்களுக்கு உள்ள ஆசையை வெளிப்படுத்துவார்கள். ஆனால் பின்னாளில் கேட்டால் எனக்கோ, பள்ளி இறுதியாண்டில் மதிப்பெண் குறைவு. அதனால் டாக்டராக முடியவில்லை என வருத்தப்படுவார்கள்.

உண்மையில் நீங்கள் என்னவாக வேண்டும் என்று முதலில் தீர்மானித்து விடுங்கள். பின்னர் அதனை நோக்கி பயணிக்கத் தொடங்குங்கள். அந்த பயணத்தில் கோடிக்கணக்கான தடைகள் வந்தாலும் அசராதீர்கள். நான் விரும்பிய இடத்தை அடைந்தே தீருவேன் என நெஞ்சு நிமிர்த்தி நடையை தொடருங்கள். தயக்கம், சோர்வு வேண்டவே வேண்டாம். கடுமையாக உழையுங்கள். இலங்கை அடையுங்கள். நம்பிக்கையுடன் ஒவ்வொரு நாளையும் துவக்கி வெற்றியாக்குங்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close