[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வாழ்க்கையில் வெற்றி பெற எதிரிகளும் தேவைதான்

need-enemies-for-successful-life

‘வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை’.. ‘வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை’ என்றார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள்.

ஆம். நீங்கள் சகஜமாக எல்லோரிடமும் அன்பாக பழகக் கூடியவராக இருக்கலாம். எதிரிகளே இருக்கக்கூடாது என எண்ணலாம். ஆனால் உங்கள் வளர்ச்சியை கண்டு உங்கள் மீது பொறாமை கொண்டு எதிரிகள் உருவாகத் தான் செய்வார்கள்..உண்மையில் நீங்கள் வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற அந்த எதிரிகள் தேவை. எனவே எதிரிகளை கண்டு எரிச்சல் ஆவாதீர்கள்.. வெற்றியை நோக்கி உங்கள் பயணத்தை தொடங்குங்கள்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close