[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

திட்டம் போட்டு வெற்றி காணுங்கள் !

successful-life

எந்தவொரு செயலையும் வெற்றிகரமாக செயல்படுத்த நல்ல திட்டமிடல் அவசியம்.

எனவே எந்தவொரு காரியங்களையும் தொடங்கும் முன் ஒன்றுக்கு நூறு முறை யோசித்து உங்களால் செயல்படுத்த முடியும் என நீங்கள் முழுமையான எண்ணினால் அதனை எவ்வாறு செயல்படுத்தலாம் என திட்டமிடுங்கள். சரியாக திட்டமிட்டாலே வெற்றியை நீங்கள் முக்கால்வாசி தூரம் எட்டிவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம். எனவே சரியாக திட்டமிடுங்கள்.. செயலை வெற்றியாக்குங்கள்..

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close