[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

பதறிய காரியம் சிதறும் !

tension-free-life

எந்தவொரு காரியத்திலும் நாம் ஈடுபடும் போதும் மனதில் பயம் என்ற ஒன்று இருந்தால் அங்கு வெற்றி என்பது நம்மை வந்து சேராது. மேனேஜர் சொல்லிவிட்டாரே, நமக்கு வேலை செய்து முடிக்க வேண்டியதற்காக கொடுக்கப்பட்ட நேரம் முடியப்போகிறதே, இவ்வாறெல்லாம் எண்ணி எண்ணி நீங்கள் சற்று பயத்துடன் ஒரு செயலில் ஈடுபடுகிறீர்கள் என்றால் அங்கு நீங்கள் பெற வேண்டிய ‘அவுட்புட்’ என்பது வந்து சேராது. மாறாக உங்களுக்கு கூடுதல் டென்சனும், ஒரு அச்ச உணர்வும் தான் தொற்றிக் கொள்ளும்.

எனவே எந்தவொரு செயலிலும் ஈடுபடும் போது மனதை திடமாக வைத்து கொண்டு, பிரச்னையை தெளிவாக புரிந்து வேலையை பதட்டம் இல்லாமல் தொடங்கினால் நீங்கள் வெற்றி இலக்கை அடைய வேண்டிய நேரத்திற்கு முன்னதாகவே அடைந்துவிடுவீர்கள். பதட்டத்தை தவிர்ப்போம். செயலை வெற்றியாக்குவோம்..

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close