[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் உடன் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியே ஆட்சியமைக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்

வெற்றிகள் உங்கள் கை வந்து சேர...

for-successful-life

சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.. இது அனைவரும் அறிந்ததே.. போட்டிகள் நிறைந்த உலகில் நாமும் ஜெயித்து முன்னேற வேண்டும் என்றால் உடலும் மனமும் பலமாக இருக்க வேண்டும். சிலருக்கு உடல் நல்ல பலமாக இருக்கும். ஆனால் மனமோ மிக பலவீனமாக இருக்கும். எதனையும் எதிர்மறையாக எண்ணிக் கொண்டு வீண் பயங்களை தங்களுக்குள்ளே ஏற்படுத்தி மன அழுத்தத்திற்கு ஆளாகுவார்கள்.

இன்னும் சிலருக்கோ உடம்பு பலவீனமாக இருந்தாலும் மனது திடமாக இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க அனைத்து முயற்சியையும் மேற்கொண்டு இந்த நாளை இனிமையாக தொடங்கி வெற்றிகள் படைப்போம்...

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close