[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சர்ச்சைக்குரிய ஓவர் த்ரோ ரன்கள் - மவுனம் கலைத்தது ஐசிசி
  • BREAKING-NEWS என்.எல்.சி ஊழியரை அடித்துக் கொன்ற மனைவி - விசாரணையில் அம்பலம்
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்
  • BREAKING-NEWS ‘சரவணபவன்’ ராஜகோபால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS நடு ரோட்டில் பட்டப்பகலில் ஒருவர் வெட்டிக் கொலை - தகாத உறவு காரணமா?

உங்களுக்குத் தெரியுமா?: அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் 1,700 ஆங்கில வார்த்தைகள் ஷேக்ஸ்பியரின் கண்டுபிடிப்பு

shakespeare-invented-1-700-of-our-everyday-words

ஆங்கில நாடக உலகின் தந்தை என்றழைக்கப்படும் ஷேக்ஸ்பியர் 37 நாடகங்கள், 5 கவிதைத் தொகுப்புகள் இயற்றியுள்ளார்.

இதில், 17,677 புதிய ஆங்கில வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளார். இவைகள் அனைத்தும் ஷேக்ஸ்பியராலேயே முதன்முறையாக புழக்கத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அவற்றில் 1,700 வார்த்தைகள் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் ஆங்கில வார்த்தைகளாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close