[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

வாழ்க்கையை வசமாக்க...

to-be-happiest-life

வாழ்க்கையை வசமாக்குவது என்பது நம் ஒவ்வொருவரின் கையில் தான் உள்ளது. பிறக்கும் ஒவ்வொரு நாளையும் இன்முகத்துடன் வரவேற்போம். பிரச்னைகளை எதிர்கொள்வோம். வெற்றி, தோல்வி என கருதாமல் ஒவ்வொரு நிகழ்வையும் பாடமாக்குவோம்.

முயற்சி என்ற ஒன்றை செய்யாமல் எந்தவொரு காரியமும் இவ்வுலகில் நமக்கு கைகூடாது. எனவே பலமுறை முறை தோல்வி கண்டால் கூட மீண்டும் ஒரு முறை முயற்சி செய்து வெற்றியடையலாம் என்கிற நம்புக்கையுடன் செயல்படுவாம். இந்த நாளையும் நல்ல நாளாக்க நம்பிக்கையுடன் செயல்படுங்கள்..வாழ்க்கையை இனிமையாக்குங்கள்..

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close