[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தான்: லாகூரில் நடந்த குண்டு வெடிப்பில் 8பேர் உயிரிழப்பு - 30பேர் படுகாயம்
  • BREAKING-NEWS டெல்லி லோக் நாயக் பவனில் அரசு அலுவலக கட்டடத்தில் தீ விபத்து
  • BREAKING-NEWS இந்திய மகளிர் அணியைக் கௌரவிக்கும் பிசிசிஐ
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பிசிசிஐ கூட்டத்தில் சீனிவாசன் பங்கேற்கக் கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் வெங்கய்யாவுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
  • BREAKING-NEWS ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை மீது தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல்- 35 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாடாளுமன்ற வளாகத்தில் நாளை காங்கிரஸ் போராட்டம்: மல்லிகார்ஜூன் கார்கே
  • BREAKING-NEWS மாணவர்களுக்கு கல்லூரிகளில் டிரைவிங் லைசன்ஸ்!
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் டிடிவி தினகரன் மீதான குற்றச்சாட்டு பதிவு ரத்து
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 மக்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்
  • BREAKING-NEWS கோவை ஈஷா யோகா மையத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் ஒலி மாசு: தமிழக அரசு
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் மருத்துவ கலந்தாய்வு: அமைச்சர்
  • BREAKING-NEWS மதுரையில் 2 நகைக் கடைகளின் பூட்டை உடைத்து 80 சவரன் நகை கொள்ளை
சிறப்புக் கட்டுரைகள் 17 Jul, 2016 09:35 PM

’அப்பா’ ரெஜி: எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் மனிதர்

meet-papa-reji-a-superdad-who-saved-22-hiv-positive-kids-by-loving-them-as-his-own

மும்பையைச் சேர்ந்த ரெஜி என்பவர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நவி மும்பையில் வசித்துவந்த ரெஜி, கடந்த 2009 ஆம் ஆண்டில் மும்பை அரசு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார். அப்போது எலும்புகள் வெளியே தெரியுமளவுக்கு மெலிந்து காணப்பட்ட குழந்தை ஒன்றைக் கண்டு இரங்கிய அவர், அந்த குழந்தையின் உடல்நலன் குறித்து விசாரித்துள்ளார். அந்த குழந்தை எச்ஐவி வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அந்த சம்பவத்தால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரெஜி, தனது குழந்தைகளுடன் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட சமூகத்தால் ஒதுக்கப்பட்ட குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்க்க முடிவு செய்தார். தனது மனைவியின் முழு ஆதரவோடு எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட 22 குழந்தைகளைத் தத்தெடுத்து தனது சொந்த செலவில் பராமரித்து வருகிறார். இதனால் அப்பா ரெஜி என்று அன்போடு அவர் அழைக்கப்படுகிறார்.

Advertisement:
Advertisement:
[X] Close