[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது

வரலாற்றில் இன்று: உலக நீர் நாள்

world-water-day

உலக நீர் நாள் இன்று.புவியில் இருக்கும் நீர்வளத்தைக் காப்பது மற்றும் அதனைப் பெருக்குவது குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய குறிக்கோளாகும்.

வளர்ந்து வரும் நாடுகளில் நீர் வளம் குறைந்து வருவது தெரிய வந்ததை அடுத்து பிரேசிலில் 1992 ஆம் ஆண்டு நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்த ஐ நா மாநாட்டில் உலக நீர் நாள் அனுசரிக்கப்படவேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

இதனை அடுத்து 1993ஆம் ஆண்டு நடந்த ஐ.நா. பொது அவைக்கூட்டத்தில் ஆண்டு தோறும் மார்ச் 22ஆம் தேதி உலக நீர் நாளாக கடைபிடிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close