JUST IN
  • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
  • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
  • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
சிறப்புக் கட்டுரைகள் 15 Mar, 2016 12:44 PM

வரலாற்றுப் பக்கங்கள்: முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கிய தினம்

1877 ஆம் ஆண்டு இதே நாளில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்கியது.1877 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்தை 45ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது.

டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 245ரன்களும், இங்கிலாந்து 196 ரன்களும் எடுத்தன.இரண்டாவது இன்னிங்சில் 104 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆட்டம் இழந்தது. 154 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 108 ரன்களை மட்டுமே எடுத்தது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads