[X] Close
JUST IN
 • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
 • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
 • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
 • BREAKING-NEWS பொறையார் போக்குவரத்துக் கழகம் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டம்
 • BREAKING-NEWS இந்தியாவின் நம்பகமான பிராண்ட் கூகுள்: ஆய்வில் தகவல்
 • BREAKING-NEWS பொறையார் அரசு போக்குவரத்துக்கழக கட்டட உயிரிழந்தவர்களில் 7 பேர் ஓட்டுநர், ஒருவர் நடத்துநர்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS பொறையாரில் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை மேற்கூரை இடிந்து விபத்து; 8 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தார் கருணாநிதி
 • BREAKING-NEWS கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை நான் ஆதரிக்கிறேன்: ஓவியா
 • BREAKING-NEWS ஆசிய கோப்பை ஹாக்கி: மலேசிய அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி
 • BREAKING-NEWS நிலவேம்பு குடிநீர் குறித்து பேசுவதற்கு கமல் மருத்துவரோ, விஞ்ஞானியோ கிடையாது: கடம்பூர் ராஜூ
 • BREAKING-NEWS டெங்கு கொசுக்களை ஒழிப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: எல்லையில் ராணுவ உடையில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார் பிரதமர் மோடி
சிறப்புக் கட்டுரைகள் 07 Jul, 2017 07:15 PM

வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஹெல்த் சப்ளிமென்ட்ஸ் வரை...

puthiyathalaimurai-tamilan-award-2017-industrial-sector

டி.டி.ஜெகநாதன். இவரின் பிரிஸ்டீஜ் நிறுவனம் தயாரிக்கும் வீட்டு உபயோகப் பொருட்கள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம். நகரம் முதல் கிராமம் வரை இவரின் நிறுவன குக்கர்தான் விசிலடித்துக் கொண்டிருக்கிறது.

சென்னையில் பிறந்து, ஐஐடியில் பி.டெக் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்று, பின் அமெரிக்காவில் உள்ள கார்னல் பல்கலைகழகத்தில் எம்.எஸ் பட்டம்பெற்று தமிழகம் திரும்பியவர் டி.டி.ஜெகநாதன். தனது தந்தை நடத்தி வந்த பிரிஸ்டீஜ் குக்கர் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கிய போது அதைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டவர். குக்கர் மட்டும் செய்து வந்த நிறுவனத்தை நவீன வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஹெல்த் சப்ளிமென்ட்ஸ் வரை தயாரிக்கும் முன்னணி நிறுவனமாய் மாற்றியவர். டி.டி.ஜெகநாதன் புதிய தலைமுறையின் தொழில்துறைப் பிரிவுக்கான தமிழன் விருதைப் பெற்றுள்ளார்.

இங்கிலாந்தில் முன்னணி நிறுவனமான ”ஹார்வுட்” நிறுவனத்தை தன் வசமாக்கியவர் டி.டி.ஜெகநாதன்.

மருத்துவம், சுகாதாரம், வீட்டு உபயோகப் பொருட்கள், ஆடைகள் என அனைத்துத்துறையிலும் தனது நிறுவனத்தின் முத்திரைப் பதித்திருக்கிறார் டி.டி.ஜெகநாதன். தொழில் அதிபரான இவர், லண்டன் ட்ரினிடி இசைக் கல்லூரியில் வயலின் டிப்ளமோ பயிற்சி பெற்றவர் என்பது கூடுதல் சிறப்பு. வெற்றியின் சிம்மாசனத்தில் எளிமையாய் ஆட்சி செய்யும் ஜெகநாதன், ஒரு ஹால்ப் பிளேயரும் கூட. இந்தியன் ஹால்ப் யூனியன் தலைவராய் இருந்தவர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close