[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

ஸ்கேட்டிங்கில் ஆசிய சாதனை படைத்த கோவை வீராங்கனை

covai-a-6-yr-old-sets-new-record-in-skating-enters-asia-book-of-records

கோவையை சேர்ந்த ஆறே வயதான இளம் வீராங்கனை தர்ஷினி, ஸ்கேட்டிங் விளையாட்டில் ஆசிய சாதனை படைத்துள்ளார்.

அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் படிக்கும் தர்ஷினி 10.5 கிலோ மீட்டர் தூரத்தை 41.03 விநாடிகளில் கடந்து ஆசிய சாதனைப்புத்தகத்தில் இடம் பிடித்தார்.

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்துள்ள தர்ஷினி, அடுத்த மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close