[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயல் பாதிப்புக்கு பிரதமரை சந்தித்து நிவாரண நிதி கோர டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

ஐந்தாயிரம் பேருக்கு தடபுடல் விருந்துடன் உ.பி.யில் நாய்களுக்குத் திருமணம்

big-fat-dog-wedding-in-up-5000-attend-ceremony

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐந்தாயிரம் பேருக்கு தடபுடல் விருந்துடன் நாய்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தில் உள்ள பவாரா கிராமத்தில் நடைபெற்ற இந்த திருமணம் இந்து திருமண சடங்குகளின் படி பிரமாண்டமாக நடத்தப்பட்டது.

அந்தப் பகுதியைச் சேர்ந்த பசந்த் திரிபாதி என்பவரின் ஷகுன் என்ற ஆண் நாய்க்கும், ஜங்பஹதார் என்பவரின் பெண் நாய்க்கும் நடைபெற்ற இந்த திருமணத்தில் டிஜேக்களின் இசை மழையும், நடன நாட்டிய நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close