[X] Close
JUST IN
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS எக்காரணத்தை கொண்டும் ரஃபேல் ஒப்பந்தம் ரத்து செய்யப்படாது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வாலா தலைமையிலான குழு ஆய்வு
  • BREAKING-NEWS 2018 ஆம் ஆண்டிற்கான சிறந்த சர்வதேச நடிகருக்கான IARA விருதுக்கு மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் தேர்வு
  • BREAKING-NEWS முதல்வர், காவல்துறை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் கைது
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்

போங்கப்பா: இதுக்கும் வந்தாச்சு ரோபோ!

new-technology-robotpen

இந்த நவீன தொழில்நுட்ப உலகில் மனிதனை விட வேகமாக அனைத்து செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது ரோபோக்கள். அந்த வகையில் ஒரு மனிதனின் கையெழுத்தை அப்படியே உள்வாங்கி அதை எழுதுகிறது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பான்ட் ரோபோ.

நம்முடைய கையெழுத்து போன்று வேறொருவரின் கையெழுத்து இருந்தாலே நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் இங்கு ஒரு ரோபோ, நம் கையெழுத்தை போன்றே நேர்த்தியாக எழுதுகிறது. மனிதன் பேனாவை பிடித்து எழுதுவது போல் ரோபோ அழகாக பேனாவை பிடித்து எழுதக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பான்ட் என்ற அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி சோனி கேபர்வெல் இதனை வடிவமைத்துள்ளார்.

கடிதம் எழுத அனைவரும் விரும்புவார்கள். ஆனால் அதற்கான நேரம் கிடைப்பதில்லை. தொழில் அல்லது வர்த்தக நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கைப்பட எழுதும் கடிதம் மட்டுமின்றி, தங்கள் கணினி, டேப்லட் அல்லது ஸ்மார்ட்ஃபோன் போன்றவற்றில் பான்ட் எழுதும் கடிதத்தை டிஜிட்டல் கடிதமாகவும் மற்றவருக்கு அனுப்பி வைக்கலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close