[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

ஆஸ்கர்: 6 விருதுகளை அள்ளிய லா லா லேண்ட்

six-oscars-awards-win-the-lala-land

ஆஸ்கர் விருதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லா லா லேண்ட் படத்துக்கு சிறந்த இயக்குனர் உள்ளிட்ட 6 பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.

காதலை இசை மூலம் வெளிப்படுத்தும் திரைப்படமாக ‌அமைந்த லா லா லேண்ட படத்தை இயக்கிய டேமியன் சாஜெல்லேவுக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது. நடனத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த லா லா லேண்ட் கதாநாயகி எம்மா ஸ்டோனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

இசைக்கும், பின்னணி இசைக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் இரு பிரிவுகளிலும் விருது வழங்கப்பட்டது. இதே போல் சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதையும் லா லா லேண்ட் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் லினஸ் சாண்ட்க்ரீன் தட்டிச் சென்றார். மொத்தம் 14 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட லா லா லேண்ட் திரைப்படம் 6 விருதுகளை வென்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close