JUST IN
 • BREAKING-NEWS நாகை: தலைஞாயிறு பகுதியில் கரும்பு விவசாயிகள் நடத்திய போராட்டம் வாபஸ்
 • BREAKING-NEWS காஞ்சிபுரம்: திருப்போரூரில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதம்
 • BREAKING-NEWS காஞ்சிபுரம்: குன்றத்தூர் அருகே பூந்தண்டலம் ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு
 • BREAKING-NEWS சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிதாக 5 மேம்பாலங்கள்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதியை நாளை காலை 11 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS அரசு முறை பயணமாக ஜூலை 4 முதல் 6 வரை இஸ்ரேல் செல்கிறார் பிரதமர் மோடி
 • BREAKING-NEWS முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மெரினாவில் நினைவு மண்டபம் அமைக்கப்படும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி மகாராணி போல் செயல்படுகிறார்: அமைச்சர் கமலக்கண்ணன்
 • BREAKING-NEWS யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS போயஸ் தோட்டத்தை நினைவிடமாக்க வேண்டும்: சிதம்பரம் அதிமுக எம்எல்ஏ பாண்டியன்
 • BREAKING-NEWS தமிழகத்தில் விரைவில் மணல் விலை குறையும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு
 • BREAKING-NEWS ஜிஎஸ்டியில் தமிழகத்தின் 80% கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி
 • BREAKING-NEWS எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிறப்பு இலச்சினையை முதலமைச்சர் வெளியிட்டார்
 • BREAKING-NEWS துணை குடியரசுத் தலைவர் தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
சிறப்புக் கட்டுரைகள் 16 Dec, 2016 12:54 PM

கூகுள் தேடலில் இந்த ஆண்டு இடம்பெற்ற டாப்-10 கீ வோர்ட்ஸ்...!

Cinque Terre

2016ம் ஆண்டிற்கான கூகுள் இணையதளத்தில் இந்தியர்களால் அதிகம் தேடப்பட்ட டாப்-10 வார்த்தைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தனிநபர்கள் தேடல், மொபைல் தேடல், விளையாட்டு தேடல், படங்கள் தேடல் போன்ற சில பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

* போகிமான் கோ விளையாட்டு பொழுதுபோக்கு தளங்களில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் உள்ளது.

* டிரம்ப்- ஹிலாரி 2016 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட தனிநபர் பட்டியலில் முதலிடத்தில் டொனால்டு ட்ரம்ப்பும், இரண்டாவது இடத்தில் ஹிலாரி கிளிண்டனும் உள்ளனர்.

* அதிகம் தேடப்பட்ட நிகழ்வில் மறைந்த பழம்பெரும் பாடகர் பிரின்ஸ் உள்ளார். அதிகமாக தேடப்பட்ட பாடல் வரிசையில் அவருடைய பாடலான பர்பிள் ரைன் இடப்பெற்றுள்ளது.

* நடிகை ஏஞ்சலினா ஜோலியுடானான விவகாரத்து காரணமாக அதிகம் தேடப்பட்ட நடிகர்களில் பட்டியலில் பிராட் பிட் உள்ளார்.

* இதனையடுத்து ஆப்பிள் ஐபோன் 7- ம் இந்த பட்டியலில் உள்ளது.

* லாஸ் ஏஞ்சல்ஸ்- 2016-ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஆஸ்கர் ரெட் கார்பெட் நிகழ்வில் பங்கேற்றவர்கள் பற்றிய தேடுதல் பட்டியலில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ராவும், ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரேவும் இடப்பெற்றுள்ளனர்.

* 7 வது இடம் இதில் ஆஸ்கர் ரெட் கார்பெட் நிகழ்வில் பங்கேற்றவர்கள் பற்றிய தேடுதல் பட்டியலில், பிரியங்கா சோப்ராவுக்கு ஏழாம் இடம் கிடைத்துள்ளது. இதில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தை ஜெனிபர் கர்னர், ஜெனிபர் லாரன்ஸ் பெற்றுள்ளனர்.

* அடுத்ததாக அதிகம் தேடப்பட்ட ஆடை வடிவமைப்பாளர்களின் பட்டியலில் இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரே ஏழாம் இடம் பிடித்துள்ளார். இதில் முதலாவது இடம் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரேச்சல் ராய்க்கு கிடைத்துள்ளது.

* விளையாட்டு பிரிவில், ரியோ ஒலிம்பிக்ஸ் 2016 பி.வி.சிந்து, ஐபிஎல் 2016 ஆகியவை இடம்பெற்றுள்ளது.

* ஜிகா வைரஸ், அமெரிக்க தேர்தல், ஆஸ்கர் விருதுகள் 2016, ரூபாய் நோட்டு மாற்றம் போன்றவையும் டாப்-10 வார்த்தைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads