[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஹானே, பும்ரா மிரட்டல்: இந்திய அணி அபார வெற்றி!
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் மீதான வழக்கு இன்று விசாரணை
  • BREAKING-NEWS கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட பாக். அரசியல்வாதி காலமானார்
  • BREAKING-NEWS இடிக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைத்த அரசு

கடந்த 5 ஆண்டுகளில் நடந்த மோசமான ரயில் விபத்துகள்

worst-train-accidents-list-in-the-last-5-years

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த விபத்துகளிலேயே மிக பெரிய ரயில் விபத்தாகும்.

கடந்த 5 ஆண்டுகளில் நேரிட்ட பெரிய ரயில் விபத்துகளின் விவரங்கள்..

7.7.2011 - மதுரா - சாப்ரா எக்ஸ்பிரஸ் ரயில் பேருந்து மீது மோதி விபத்தில் 38 பேர் உயிரிழந்தனர்.

10.7.2011 - உ.பி.யில் கல்கா மெயில் தடம் புரண்டு ஏற்பட்ட விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர்.

30.7.2012 - நெல்லூர் அருகே தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 47 பேர் உயிரிழந்தனர்.

19.8.2013 - சகார்சா ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் மீது தமரா காட் எக்ஸ்பிரஸ் மோதி விபத்தில் ‌35 பேர் உயிரிழந்தனர்.

20.3.2015 - ரேபரேலியில் டேராடூன் - வாரணாசி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்ட விபத்தில் 39 பேர் உயிரிழந்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close