[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

ஒபாமாவும் வெள்ளை மாளிகையும்...! சிறந்த புகைப்பட தொகுப்பு

inside-obama-s-white-house-album-photographer-pete-souza-who-has-taken-top-photos

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மகிழ்ச்சி, சோகம் என பல சுவாரசியங்களை நம் கண் முன் வைக்கும் 50 புகைப்படங்களை அவரது புகைப்படக் கலைஞர் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து, அவர் வெள்ளை மாளிகையை விட்டு பிரியவேண்டிய தருணங்களும் நெருங்கிகொண்டே வருகின்றது. இந்நிலையில், ஒபாமாவின் புகைப்படக் கலைஞர் பீட் சௌசா, தான் ஒபாமாவை வைத்து எடுத்த சிறந்த 50 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதுவரை அதிபர் ஒபாமாவை இரண்டு மில்லியன் புகைப்படங்கள் எடுத்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒபாமா வெள்ளை மாளிகையில் இருக்கும் போது, தினசரி வேலை செய்யும் போது என பலவிதமான படங்கள் அவரால் எடுக்கப்பட்டுள்ளன. குழந்தைகளுடன் குழந்தையாக பழகும் ஒபாமா, மக்களுடன் மக்களாக இருக்கும் ஒபாமா, இயற்கையை ரசிக்கும் ஒபாமா, மனைவியோடு மகிழ்ச்சியாக இருக்கும் ஒபாமா என அவரின் பலவிதமான முக பாவணைகளை அழகாக எடுத்து நமக்காகவே புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார். அத்தகைய புகைப்படங்கள் உங்களுக்காக மேலே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close