[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை
  • BREAKING-NEWS மணல் கடத்தலையும், அதில் நேர்மையான அதிகாரிகள் கொல்லப்படுவதையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது- சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் ரகசியமாக நடைபெறும் குட்கா விற்பனை- அதிரடி காட்டிய போலீஸ்!
  • BREAKING-NEWS சென்னையில் விடிய விடிய கனமழை

தன்னை அறி..!

knowing-about-you

தன்னை அறிவது என்பதே பேரறிவின் தொடக்கமாகும், தன்னை அறிந்து கொள்ள, அறிந்து கொள்ளும் நோக்கம், முதலில் எழவேண்டும். தன்னறிவு என்பது வெளியில் இருந்து வரக்கூடியது கிடையாது. அதை நாம் தான், கண்டுபிடிக்கும் தேடுதலிலும் ஆராய்ச்சியிலும் ஈடுபட வேண்டும். ஏனென்றால் தன்னை மாற்றம் செய்ய முதலில் தன்னை அறிவது அவசியம் என்பதனால், மேலும் தன்னைத் தான் உள்ள வாறு அறிந்து கொள்வதற்கு சொல்வதற்குரிய ஒரு உன்னத மன விழிப்பு கூட தேவைப்படுகின்றது.

தன்னை அறிதல் என்பது, ஒழுக்கத்திற்கு ஒப்பானதாக கருதப்படுகின்றது. எந்தவித திரித்தலும் இன்றி, நம்மை நாம் விளங்கிக் கொள்வதுதான், அந்த ஒழுக்கத்தின் தொடக்க மாகும். மேலும் ஒழுக்கம் என்பது, எது உள்ளதோ அதை அப்படியே விளங்கிக் கொண்டு, அதிலிருந்து விடுதலை பெறுவதாகும். அதாவது எது உள்ளதோ அதைப்பற்றிய அச்ச உணர்வில் இருந்து விடுதலை பெறுவதாகும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close