[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ஜியோவுக்கு போட்டியாக 4ஜி டேட்டா சேவையில் களமிறங்கும் 'ஏர்டெல்'!

reliance-jio-effect-airtel-launches-30gb-4g-prepaid-data-pack-with-90-day-validity

ரிலையன்ஸ் ஜியோவிற்கு போட்டியாக வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் 90 நாட்களுக்கு 4ஜி இலவச டேட்டாவை ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஏர்டெல் நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிராந்திய செயல் இயக்குனர் அஜய் பூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த சேவையின் சலுகையானது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.1495 என்ற விலையிலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1494 என்ற விலையிலும் கிடைக்கும்.

4ஜி வசதி கொண்ட அலைபேசி உபயோகப்படுத்துப்பவர்கள் அதிக அளவில் இணைய வசதியை பயன்படுத்துவதற்கே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் தற்போது டெல்லியில் மட்டும் அறிமுகமாகி உள்ள இந்த திட்டம் வெகு விரைவில் பிற மாநிலங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close