[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

கவலைகள் மறப்போம்...!

for-successful-life

உலகில் எல்லோருடைய மனதிலும் ஏதாவது ஒன்றை பற்றிய கவலைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் கவலைப்படுவதால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்தே நாம் எல்லோரும் கவலைப்படுகிறோம், எத்தனையோ திறமைசாலிகள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவராததற்கு காரணம் கவலைகள் தான்.

கவலைப்படுவதால் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்துவிடுமென்றால் தாராளமாக கவலைப்படலாம். ஆனால் தீர்வதில்லை. அதற்கு மாறாக கவலைகள் நம்துன்பங்களை வளர்க்கிறது அது நம்வலிமையை அழித்து விடுகிறது. முன்னேற்றப்பாதையில் செல்லும் நம் வேகத்தை குறைத்துவிடுகிறது. எனவே தேவையற்ற கவலையை மறந்து சந்தோஷத்தை நோக்கி நமது பயணத்தை தொடங்குவோம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close