[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரிட்டனில் மீண்டும் போரிஸ் ஜான்சன் ஆட்சியமைக்க வாய்ப்பு
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்து தந்தையும், தாயும் தற்கொலை
  • BREAKING-NEWS குடியரசுத் தலைவரின் ஒப்புதலையடுத்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தது

செல்பி கவலை இனி இல்லை வந்துவிட்டது ஒப்போ f1s..

oppo-fls-new-selfie-mobile

செல்பிக்காக மட்டுமே மொபைல் போன்களை வெளியிட்டு வருகின்றது ஒப்போ நிறுவனம். ஏற்கனவே f1, f1 பிளஸ் என இரு மொபைல் களை வெளியிட்டது ஒப்போ. தற்போது புதிதாக செல்பி பிரியர்களுக்கு f1s (விலை17,990) என்ற புதிய மாடலை வெளியிட்டுள்ளது.

இதன் சிறப்பு அம்சங்கள்,

16மெகா பிக்சஸ் பிரென்ட் கேமரா, 13 மெகா பிக்சஸ் ரியர் கேமரா, பல பில்டர்கள் என கேமரா ஸ்பெசலாக பொருத்தப்பட்டுள்ளது.

5.5 இன்ச் ஸ்க்ரீன், 3 ஜிபி ரேம் mt6750ஆக்டோ கோர் 64-பிட் பிராஸர், டூயல் சிம், 1280* 720 பிக்ஸர் என அட்டகாசமாக காட்சி அளிக்கிறது. மேலும் இதில் 128 ஜிபி வரை மெமரியை அதிகரித்துக் கொள்ளலாம்.

மேலும் கூடுதல் வசதியாக இதில் ஆள்காட்டி விரலை கொண்டு தொட்டால் கேமரா அப்ளிகேசன் திறக்கும். மோதிரவிரல் வாட்ஸ் அப்பைத்திறக்கும். இவ்விதமாக ஒப்போ f1s போனில் விரலுக்கு ஏற்றார் போல் பல வசதிகள் உள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close