[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றம்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் கனிமொழி பெற்ற வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக உயர்நீதிமன்றத்தில் தமிழிசை தரப்பில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் மழை தொடரும் என வானிலை மையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்துகிறது அதிமுக
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது

ஃபேஸ்புக்கின் ஆளில்லா விமான சோதனை: வெற்றிகரமாக முடிக்கப்பட்டது

facebook-successfully-tests-first-full-scale-internet-drone

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆளில்லா விமான சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மார்க் ஸக்கர்பர்க், அக்யூலா என்ற குறைந்த எடையுள்ள ஆளில்லா விமானத்தின் சோதனை அரிஸோனாவில் நடத்தப்பட்டதாகவும், சிலஆயிரம் அடிகள் உயரத்தில் சுமார் 96 நிமிடங்கள் விமானம் வெற்றிகரமாக பறந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முற்றிலும் சூரிய சக்தியால் இயங்கும் ஆளில்லா விமானங்கள் மூலம் உலகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையதள சேவையை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close