[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
  • BREAKING-NEWS போக்சோ சட்டத்தின் கீழ் தண்டனை பெறும் நபர்கள் கருணை மனு தாக்கல் செய்ய உரிமை அளிக்கக் கூடாது - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS தெலங்கானா: 4 பேர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது - தெலங்கானா போலீஸ்
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் பொன் மாணிக்கவேல் ஒப்படைக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கு இருக்கிறார் என்பதை அறிவதில் சிரமம் இருக்கிறது - மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை

‘ரெட்மி 7எஸ்’ ஸ்மார்ட்போன் - நாளை மறுநாள் இந்தியாவில் வெளியீடு

redmi-note-7s-with-48-megapixel-camera-set-to-launch-in-india-on-may-20

சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 7எஸ்’ நாளை மறுநாள் இந்தியாவில் வெளியாகவுள்ளது. 

சீன நிறுவனமான சியோமி தங்கள் புதிய ஸ்மார்ட்போனான ‘ரெட்மி 7எஸ்’ என்ற மாடலை இந்திய சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. நாளை மறுநாள் வெளியாகவுள்ள இந்த போன் தொடர்பான முழுத் தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால் ஸ்நாப் ட்ராகன் 730 அல்லது 730ஜி பிராஸரை இந்த போன் கொண்டிருக்கும் எனப்படுகிறது. இதற்கு முன் வெளிவந்த 7 ப்ரோ ஸ்மார்ட்போன் போன்றே, இந்த போனும் 48 மெகா பிக்ஸல் கேமரா கொண்டிருக்கும் எனப்படுகிறது. 

‘ரெட்மி 7’ - 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டெர்நல் ஸ்டோரேஜுடன் வெளிவந்தது. எனவே இந்த போன் அதற்கு அடுத்தப்படியான மெமரியை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்புறத்தில் இரட்டை கேமரா மற்றும் முன்புறத்தில் ஒரு செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளதாம். ‘ரெட்மி 7’ ரூ.11,297க்கும், ‘7 ப்ரோ’ ரூ.16,599க்கும் விற்பனை செய்யப்பட்டது. எனவே ‘7 எஸ்’ விலை இவற்றை விட சற்று அதிகமாக இருக்கலாம். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close