JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன 5 மீனவர்கள் மீட்பு
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
அறிவியல் & தொழில்நுட்பம் 05 Jun, 2016 06:59 PM

இணையத்தைக் கலக்கும் ஆண்ட்ராய்டு நெய்யப்பம்

Cinque Terre

புதிய ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கு கேரளாவின் பாரம்பரிய உணவு வகையான நெய்யப்பத்தின் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

கூகுள் நிறுவனம், தனது ஆண்ட்ராய்டு இயங்கு தளங்களுக்கு பிரபலமான உணவு வகைகளின் பெயரைச் சூட்டுவது வாடிக்கை. இந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த மார்ஷ் மெல்லோவுக்குப் பின்னர் அடுத்த அப்டேட்டுக்கு பெயர் வைக்க மக்களிடம் கருத்து கேட்டுள்ளது. இதற்காக பிரத்யேக இணைய தளமும் தொடங்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்ட்ராய்டு வெர்ஷனுக்கு கேரள மாநிலத்தின் பாரம்பரிய உணவு வகையான நெய்யப்பத்தின் பெயரைச் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெறத் தொடங்கியுள்ளது. டுவிட்டர் ஹேஷ் டேக் மூலமும் இதற்காக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads