[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
 • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
 • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
 • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை
 • BREAKING-NEWS திமுக ஆட்சியைப் பிடிக்கவும் முடியாது, மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகவும் முடியாது - வைகைச்செல்வன்
 • BREAKING-NEWS மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 • BREAKING-NEWS எக்காலத்திலும் செவிலியர் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதிக்கமாட்டோம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

சியாமி ரெட்மி 6 சீரியஸ் போன்கள் - எப்பொழுது, எப்படி வாங்கலாம்? தேதிகள் அறிவிப்பு

xiaomi-redmi-6-redmi-6a-redmi-6-pro-with-ai-face-unlock-launched-in-india-price-specifications-features

சோனி, நோக்கியா, மோட்டோரோலா போன்ற பிராண்டுகளின் போன்கள் மிகவும் பிரபலமாக இருந்தது. அந்த வகையில், தற்போது ரெட்மி வகை போன்கள் மிகவும் அதிக மக்களின் பயன்பாட்டில் உள்ளது. குறைந்த விலையில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் எளிதில் இதனை வாங்கிவிடுகிறார்கள். 

இந்நிலையில், ரெட்மி வகையில் சியாமி ரெட்மி 6 சீரியஸ் போன்கள் இன்று இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அதாவது, சியாமி ரெட்மி 6, ரெட்மி 6ஏ, ரெட்மி 6 ப்ரோ ஆகிய மூன்று வகையான போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது. 

ரெட்மி 6  

விலை - 7,999, 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்
விலை - 9,499, 3 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்

இந்த போன் செப்டம்பர் 10ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. பிளிப்காட், Mi.com மூலம் விற்பனை செய்யப்படும். 

ரெட்மி 6A 

விலை - 5,999, 2 ஜிபி ராம், 16 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்
விலை - 6,999, 2 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்

இந்த போன்கள் செப்டம்பர் 19ம் தேதி அமேசான் மற்றும் Mi.com மூலம் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி 6 ப்ரோ

விலை - 10,999, 3 ஜிபி ராம், 32 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்
விலை - 12,999, 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி ஸ்டோரேஜ்

இந்த போன்கள் செப்டம்பர் 11ம் தேதி அமேசான் மற்றும் Mi.com மூலம் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி 6, ரெட்மி 6 புரோ போன்களை ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் கிரிடிட், டெபிட் கார்டுகள் மூலம் வாங்கினால் ரூ500 தள்ளுபடி கிடைக்கும்.

ரெட்மி 6 சிறப்பம்சங்கள்:

 • 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
 • 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P22 12nm பிராசஸர்
 • பவர் வி.ஆர். GE8320 GPU
 • 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
 • 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
 • ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
 • 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 1.25μm பிக்சல், PDAF, f/2.2
 • 5 எம்பி இரண்டாவது கேமரா
 • 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
 • கைரேகை சென்சார்
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
 • 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரெட்மி 6ஏ சிறப்பம்சங்கள்:

 • 5.45 இன்ச் 1440x720 பிக்சல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
 • 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் ஹீலியோ A22 12nm பிராசஸர்
 • பவர் வி.ஆர். GE GPU
 • 2 ஜிபி ரேம், 16 ஜிபி மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
 • ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
 • 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், PDAF, f/2.2
 • 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
 • டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
 • 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ரெட்மி 6 ப்ரோ சிறப்பம்சங்கள்:

 • 5.84 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
 • 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 625 14nm பிராசஸர்
 • அட்ரினோ 506 GPU
 • 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
 • 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் MIUI 9
 • ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
 • 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், சோனி IMX486, 1.25μm பிக்சல், PDAF, f/2.2
 • 5 எம்பி இரண்டாவது கேமரா, சாம்சங் S5K5E8, 1.12um பிக்சல், f/2.2
 • 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
 • கைரேகை சென்சார், இன்ஃப்ராரெட் சென்சார்
 • 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
 • 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close