[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் முடங்கியது

suddenly-facebook-page-in-inactivated

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் சென்னையில் மட்டும் முடங்கியுள்ளது.

இன்றைய இளைய தலைமுறையினரின் முக்கியமான ஊடகமாக இருப்பது ஃபேஸ்புக். சமூக வலைத்தளமான இந்த ஊடகம் வந்த பிறகுதான் உலக அளவில் தகவல் பரிமாற்றம் மாபெரும் வளர்ச்சியை அடைந்தது. இதன் பயனாளர்களால் இதன் உரிமையாளர் மார்க் மாபெரும் செல்வாக்குமிக்க மனிதராக உருவெடுத்தார். நாளுக்கு நாள் இதன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை உச்சத்தை எட்டி வருகின்றது. தகவல் பரிமாற்றத்தை தாண்டி பல்வேறு பொழுதுபோக்கு விஷயங்களும் இதில் நிரம்பி வழிவதால் இதற்கு பலர் அடிமையாகவே ஆகிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டையும் பலர் கூறி வருகின்றனர். 

இந்நிலையில் சென்னையில் செல்போன் மற்றும் இணையதளத்தில் திடீரென்று ஃபேஸ்புக் முடங்கிப் போனது. இதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதனால் இதன் பயனாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். சில மணிநேரங்கள் கழித்து இணையத்தில் மீண்டும் சீரானது. ஆனால் மொபைல் போன்களில் இந்தப் பிரச்னை தொடர்வதாக தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close