[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜம்மு- காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினரால் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பி.எட் 2 ஆண்டு பட்டப்படிப்புக்கு 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்ப விநியோகம்
  • BREAKING-NEWS தருமபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 30,000 கன அடியில் இருந்து 26,000 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS வேலூர்: ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீசிய சூறைக்காற்றில் சுமார் 5,000 வாழைகள் சாய்ந்தன

லீக் ஆனது ‘ஒன் ப்ளஸ் 6’ ஸ்மார்ட்போன் ஃபியூசர்ஸ்!

oneplus-6-with-19-9-display-snapdragon-845-soc-leaked-via-antutu-listing

சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஆன ஒன் ப்ளஸ் 6 சிறப்பம்சங்கள் மற்றும் புகைப்படம் லீக் ஆகியுள்ளது.

சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் ஆன ஒன் ப்ளஸ் மாடல்கள் இந்திய சந்தையில், முன்னணி விற்பனையாகி வருகிறது. அதன்படி ஒன் ப்ளஸ் 5டி மற்றும் ஒன் 5 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் 2017ஆம் வெளியாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால் ஒன் ப்ளஸ் 6 எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மொபைல் பிரியர்கள் மத்தியில் காணப்பட்டது.

இந்நிலையில் ஒன் ப்ளஸ் 6 தயாராகி வருவதாகவும், விரைவில் அது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த ஸ்மார்ட்போன் தொடர்பான தகவல்கள் மற்றும் புகைப்படம் இணையத்தில் கசித்துவிட்டது. அதன்படி 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இண்டர்நெல் ஸ்டோரேஜை இந்த ஸ்மார்ட்போன் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. பின்புறம் இரட்டைக் கேமராவும்,  முன்புறம் ஒரு செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை எம்பி திறன் கொண்டது என்று தெரிவிக்கப்படவில்லை. மேலும் 19:9 ஹெச்டி டிஸ்ப்ளேவுடன் இந்த போன் வெளியாகவுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close