[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு
  • BREAKING-NEWS கொச்சி விமான நிலையம் மூடல்
  • BREAKING-NEWS வரலாற்று நாயகன் அஜித் வடேகர் மறைந்தார்
  • BREAKING-NEWS இந்தியாவின் 72வது சுதந்திர தினம் - கோலாகல கொண்டாட்டம்

வாட்ஸ்அப் சேவை முடங்கியாதல் தடுமாறிய தகவல் பரிமாற்றம்

whatsapp-down-around-one-hour-in-world-level

தமிழகம் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் வாட்ஸ் அப் சேவை முடங்கியதால், தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்வதில் மக்கள் அவதி அடைந்தனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மழையால் பாதிப்படைந்துள்ளன. பல இடங்களில் குடியிருப்புகளில் மழைநீர் புகுந்ததால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

இந்நிலையில் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் இன்று பிற்பகல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாட்ஸ்அப் செயலி முடங்கியது. இதனால் ஆங்காங்கே மக்கள் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாமல் அவதியடைந்தனர். இதையடுத்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய வாட்ஸ்அப் செயலி பின்னர் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close