[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
  • BREAKING-NEWS நெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
  • BREAKING-NEWS நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்

தீபாவளி வாழ்த்துக்கள் கூறிய ட்விட்டர்!

twitter-said-diwali-greetings

நாளை தீபாவளி பண்டிகை நாடு தோறும் கொண்டாடப்பட இருக்கும் நிலையில். புகழ் பெற்ற சமூக வலைத்தளமான ட்விட்டர் வலைத்தளம் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. 

சமூக வலைதளங்களில் ராஜாவாக திகழும் ட்விட்டர் வலைத்தளம் நாட்டு மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவிக்கும் வகையில் GIF ஒன்றினை பதிவிட்டுள்ளது. இதில் நாடு முழுவதும் 5 வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையின் கொண்டாட்டம் இன்று முதல் ஆரம்பமாகிறது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் ட்விட்டரில் அனைவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கும் முன்பு ரங்கோலி எமோஜி வடிவில் வெளியிட்டுள்ள ஹாஷ்டேக்கை பயன்படுத்துங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதேபோல் இந்த GIF- ல் ஆங்கிலம், தமிழ் உட்பட 8 மொழிகளில் தீபாவளி வாழ்த்துக்கள் இடம் பெறுகின்றன. இந்நிலையில் ட்விட்டர் வலைப்பக்கத்தில் Happydiwali என்ற ஹாஷ்டேக்கும் தற்போது ரெண்டாகி வருகிறது. 


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close