[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

கூகுளின் புதிய வரவு... ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கர் 

google-s-new-budget-home-bluetooth-speaker

புதிய கேட்ஜெட்களை அறிமுகம் செய்வதில் புகழ்பெற்ற கூகுள் நிறுவனம், ஹோம் மினி மற்றும் கூகுள் ஹோம் மேக்ஸ் என்ற  புதிய ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. 

இந்த மாதம் விற்பனைக்கு வரவிருக்கும் ஹோம் ப்ளூடூத் ஸ்பீக்கருக்கு இப்போதே முன்பதிவு தொடங்கியுள்ளது, பல்வேறு சிறப்பு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளது. கூகுள் ஹோம் மினி சுமார் ரூ. 3,200 விலைக்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் கூகுள் ஹோம் மேக்ஸ்யின் விலை சுமார் ரூ 26,000 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த ஸ்பீக்கர் மாடல் முதலில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இதில் மிகவும் மேம்பட்ட பாஸ் செயல்திறன் மற்றும் ஸ்மார்ட் சவுண்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கூகிள் ஹோம் மினி மற்றும் ஹோம் மேக்ஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்கள் ஆப்பிள் நிறுவனத்தின் சிரி என்ற ப்ளூடூத் ஸ்பீக்கர் மாடல்களுக்கு போட்டியாக சந்தையில் களம் இறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close