JUST IN
  • BREAKING-NEWS பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டேங்கர் லாரியில் தீ-100 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS போரூர் மேம்பாலத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • BREAKING-NEWS ரம்ஜான் திருநாளையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து
  • BREAKING-NEWS சேலம்: ஓமலூர் பகுதியில் சட்டவிரோதமாக புதர்களில் மறைத்து மதுபாட்டில்கள் விற்றதாக 11 பேர் கைது
  • BREAKING-NEWS இலங்கையின் தலைமன்னரில் 2 பேரிடம் இருந்து 135 கிலோ கஞ்சா பறிமுதல்
  • BREAKING-NEWS கடலூரில் காவல்துறை மேற்கொண்ட சோதனையில் 96 ரவுடிகள் கைது
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான அடுத்தகட்ட போராட்டம் குறித்து இன்று மதியம் ஆலோசனை
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நீர்வரத்து விநாடிக்கு 176 கன அடியில் இருந்து 153 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS உளுந்தூர்பேட்டை அருகே கார் மீது பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS மதுரையில் ஜாக் அமைப்பினர் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர்
  • BREAKING-NEWS ஆரணி அருகே பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் 36 சவரன் நகை கொள்ளை
  • BREAKING-NEWS திருப்பதி கோவிலில் நேற்று உண்டியலில் வசூலான தொகை ரூ.2.77 கோடி: தேவஸ்தான நிர்வாகம்
  • BREAKING-NEWS தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு
  • BREAKING-NEWS அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
அறிவியல் & தொழில்நுட்பம் 01 Apr, 2016 02:44 PM

ஸ்மார்ட்போனில் டிரைவிங் லைசென்ஸ்: தெலங்கானாவில் புதிய வசதி அறிமுகம்

Cinque Terre

ஓட்டுனர் உரிமம், வாகனப் பதிவுச் சான்று உள்ளிட்ட வாகனங்கள் குறித்த ஆவணங்களை ஸ்மார்ட்போனில் பதிவு செய்துகொள்ளும் புதிய வசதி தெலங்கானா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘ஆர்டிஏ-மொபைல் வேலெட்’ என்னும் புதிய மொபைல் ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து இலவசமாகப் பதிவிறக்கிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில் தெலங்கானா மாநில தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கே.டி.ராமாராவ், இந்த புதிய ஆப்பை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த ஆப்பில், வாகனங்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சேமித்து வைத்துக் கொண்டு, போலீசாரின் வாகனத் தணிக்கையின்போது காண்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads