[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

வெளியானது லெனோவா K8 நோட்

lenevo-k8-note-sale-on-amazone

லெனோவா நிறுவனம் அதன் புதிய K8 ஸ்மார்ஃபோனை ரூ.13,999 மற்றும் ரூ.12,999 விலையில் வெளியிட்டுள்ளது.

லெனோவா K8 நோட் ரூ.13,999/-

டூயல் சிம் வசதி கொண்ட லெனோவா K8 ஸ்மார்ஃபோன், ஆண்ட்ராய்டு v7.1.1 நௌகாட் மூலம் இயங்குகிறது. லெனோவா K8 ஸ்மார்ஃபோனில் 1920x1080 பிக்ஸல் கொண்ட 5.5 இன்ச் எச்டி டிஃப்டி டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ஃபோன் 4 ஜிபி ரேம் உடன் இணைந்து 2.3GHz Helio X23 10-core செயலி மூலம் இயங்குகிறது.

இதில் மைக்ரோ SD அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதியும், 64 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியும் உள்ளன. லெனோவா K8 ஸ்மார்ஃபோனில் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 13 + 5 மெகாபிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 13 மெகாபிக்ஸல் முன்புற கேமரா உள்ளது. இதில் 4000mAh பேட்டரி திறன் மற்றும் 15W டர்போ சார்ஜ் உடன் கொண்டுள்ளது.

லெனோவா K8 நோட் ரூ.12,999/-

டூயல் சிம் வசதி கொண்ட லெனோவா K8 ஸ்மார்ஃபோனில் ஆண்ட்ராய்டு v7.1.1 நௌகாட் மூலம் இயங்குகிறது. லெனோவா K8 ஸ்மார்ஃபோனில் 1920x1080 பிக்ஸல்கள் கொண்ட 5.5 இன்ச் எச்டி டிஃப்டி டிஸ்ப்ளே இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ஃபோனில் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 2.3GHz Helio X23 10-core செயலி மூலம் இயங்குகிறது.

இதில் மைக்ரோ SD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதியும், 64 ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியும் உள்ளன. லெனோவா K8 ஸ்மார்ஃபோனில் எல்டிஇ ஃபிளாஷ் கொண்ட 13 + 5 மெகாபிக்ஸல் பின்புற கேமரா மற்றும் 13 மெகாபிக்ஸல் முன்புற கேமரா கொண்டுள்ளது. இந்த கைப்பேசியில் 4000mAh பேட்டரி திறன் மற்றும் 15W டர்போ சார்ஜ் கொண்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close