[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
  • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
  • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
  • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
  • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
  • BREAKING-NEWS குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: நிலோபர் கபில்
  • BREAKING-NEWS கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு
  • BREAKING-NEWS பா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS அக்டோபர் 3 ஆம் தேதி முதல் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 10 உயர்த்தப்படுகிறது
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
  • BREAKING-NEWS மும்பையில் மகனுடன் தூய்மைப்பணியில் ஈடுபட்ட சச்சின் டெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு
  • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதாவை பார்த்தோம்: அமைச்சர் செல்லூர் ராஜூ
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
அறிவியல் & தொழில்நுட்பம் 12 Sep, 2017 10:57 AM

தோல்வியில் முடிந்த ஃபேஸ்புக்கின் பிளான்

facebook-plan-ended-with-failure

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய முயற்சித்த ஃபேஸ்புக்கின் பிளான் தோல்வியில் முடிந்தது.

சுமார் 200 கோடி பயனாளர்களை தன்வசம் வைத்துள்ள பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் நிறுவனம், இளைஞர்களை கவர ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஸ்ட்ரீம்லைவ் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யும் முயற்சியில் களமிறங்கியது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை இந்நிறுவனம் ஏலம் எடுக்க முயன்றது. ஆனால் ஸ்டார் இந்தியா ஐந்து வருடங்களுக்கு ஏலம் எடுத்ததால் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமை கிடைக்காமல் போனது. ஒருவேளை ஃபேஸ்புக் நிறுவனம் இந்த ஏலத்தை எடுத்திருந்தால் பல கோடிக்கணக்கான இளைஞர்களை கவர்ந்து இருக்கும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close