[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

தானாகவே லேசினை கட்டிக்கொள்ளும் ஸ்மார்ட் ஷூ: விரைவில் சந்தைக்கு வருகிறது

nike-hyperadapt-1-0

தொழில்நுட்ப சந்தையில் ஸ்மார்ட் ஷூ என்கிற பெயரில் நிறைய ஷூ-க்கள் அறிமுகமாகிக் கொண்டே வருகிறது. அந்த வரிசையில இப்பொழுது பிரபல நைக் நிறுவனம் ஹைப்பர் அடோப்ட் 1.0(hyber adopt1.0)என்கிற புதிய ஷூவை அறிமுகப்படுத்தி உள்ளனர்.

தானாகவே ஷூ லேசை கட்டிக்கொள்வதுதான் இந்த ஷூவோட சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்தை பயனப்டுத்தி இந்த ஷூ உருவாக்கப்பட்டாலும், 1989-ஆம் ஆண்டு வெளியான பிரபல ஹாலிவுட் படத்தில் இதே போன்று ஒரு ஷூவின் கிராஃபிக்ஸ் காட்சியை பார்த்துதான் இந்த ஷூவை வடிவமைத்ததாகவும், இதற்கு பல ஆண்டுகள் ஆனதாகவும் நைக் நிறுவனம் கூறியுள்ளது.

ஷூவை அணிந்தவுடன் தானாகவே லேசை கட்டிகொள்ளும் இந்த வகை காலணிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தைக்கு வரும் என நைக் நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close