[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நினைவேந்தல் என்ற பெயரில் மெரினாவில் ஒன்று கூடினால் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல்துறை
  • BREAKING-NEWS கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்துள்ளார் - குமாரசாமி
  • BREAKING-NEWS கர்நாடக மாநில முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் குமாரசாமி மே 21ஆம் தேதி பதவியேற்கிறார்
  • BREAKING-NEWS கர்நாடகத்தில் தோன்றியிருக்கும் ஜனநாயக ஒளி தேசமெங்கும் பரவட்டும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS லண்டனில் பிரிட்டன் இளவரசர் ஹாரி - நடிகை மேகன் மார்க்கல் திருமணம் கோலாகலமாக நடந்தது
  • BREAKING-NEWS கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் எடியூரப்பா
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்

இன்று விற்பனைக்கு வருகிறது ரெட்மி 4ஏ 

redmi4a-sale-today-in-amazone

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 4ஏ ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் இன்று விற்பனைக்கு வர உள்ளது. 

சீன நிறுவனமான சியோமியின் ரெட்மி ஃபோன்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 4ஏ ஸ்மார்ட்ஃபோன் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி கொண்ட 2 ரகங்களில் இன்று பகல் 12 மணிக்கு அமேசான், ஃபிளிப்கார்ட், எம்.ஐ.காம், உள்ளிட்ட இணையதளங்களில் விற்பனைக்கு வருகிறது. கூடுதலாக ரிலையன்ஸ் நிறுவனத்தில் 30 ஜிபி 4ஜி டேட்டா, 300 ரூபாய் பேடிஎம் கேஷ்பேக் உள்ளிட்ட சலுகைகள்  வழங்கப்படுகிறது.  2ஜிபி ரேம் கொண்ட ஃபோனின் விலை ரூபாய் 5,999 மற்றும் 3 ஜிபி ரேம் கொண்ட ஃபோனின் விலை ரூபாய் 6,999 ஆகும். 

இதன் சிறப்பம்சங்கள்:
5 இன்ச் ஹெச்.டி. டிஸ்ப்ளே, டூயல் சிம் ஸ்லாட், MIUI 8 உடன் கூடிய 6.0 ஆண்ட்ராய்டு மார்ஷ்மால்லோ. 1.4GHz குவாட் - கோர் ஸ்னாப்டிராகன் 425 SoC, 13 மெகா பிக்சல் கேமரா, எல்.இ.டி.பிளாஷ், 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா, 3120mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close