[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மருத்துவமனையில் இருந்தபோது ஜெயலலிதா கைரேகை வைத்ததில் சிபிஐ விசாரணை தேவை: ஸ்டாலின்
  • BREAKING-NEWS தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களின் விவரம் சட்டப்பேரவை இணையதளத்தில் இருந்து நீக்கம்
  • BREAKING-NEWS பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாருக்கு வருமானவரித்துறை சம்மன்
  • BREAKING-NEWS சென்னை பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் ஸ்ரீதரன் என்பவர் உயிரிழந்ததாக புகார்
  • BREAKING-NEWS சாதாரண தொண்டர்களுக்கும் பதவி கிடைக்கும் இயக்கம் அதிமுக என தம்பிதுரை எம்.பி. பெருமிதம்
  • BREAKING-NEWS நாமக்கல்: மணிக்கட்டிபுதூர் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS கிருஷ்ணகிரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது - முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
  • BREAKING-NEWS 17 ஆண்டுகளாக வயிற்றில் 12 இன்ச் ரப்பர் குழாயுடன் வாழ்ந்த பெண்!!!
  • BREAKING-NEWS சென்னையில் எடை குறைப்பு சிகிச்சையால் பெண் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்: சுகாதாரத்துறை செயலாளர் தகவல்
  • BREAKING-NEWS சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்கள் திருச்சி- கோவை சாலையில் போராட்டம்
  • BREAKING-NEWS சென்னை ஆதம்பாக்கம் அருகே போலீஸ்போல் நடித்து மூதாட்டியிடம் இருந்து 6 சவரன் கொள்ளை
  • BREAKING-NEWS கரூரில் அரசு பணி ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை
அறிவியல் & தொழில்நுட்பம் 30 Aug, 2017 05:26 PM

கூகுள், பேஸ்புக் நிறுவனங்களைக் கவர்ந்த 21 வயது ஜீனியஸ்

21-year-old-genius-who-attracted-google-and-facebook-companies

அமெரிக்காவை சேர்ந்த 21 வயது இளைஞர் மைக்கேல் சாய்மன் தனது அசாத்திய திறமையால் பேஸ்புக், கூகுள் நிறுவனங்களை கவர்ந்துள்ளார்.

மைக்கேல் சாய்மன் இணைய தொழில் நுட்பம் ஆப் டெவலப்மென்ட் போன்ற விஷயங்களை தன்னார்வத்தில் கற்றுக் கொண்டவர். 13-வது வயதில் மொபைல் ஆப் எப்படி உருவாக்குவது என்பதைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினார். இவருக்கு ஆசிரியர்கள் என்று யாரும் இல்லை. கல்வி நிறுவனங்களுக்கும் சென்று படிக்கவில்லை. யூ ட்யூப் மூலம் தானாகவே கற்றுக் கொண்டார். சாய்மனின் திறமையை கண்டுபிடித்து வெளி உலகிற்கு கொண்டு வந்தது பேஸ்புக்

சாய்மன் தனது 17-வது வயதில் இன்டர்ன்ஷிப்-காக பேஸ்புக் நிறுவனத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். பின்னர், ஒரே வருடத்தில் அங்கு முழு நேர பணியாளரானார். பேஸ்புக் நிறுவனத்தில் இளைஞர் சாய்மன் புராடெக்ட் மேனஜராக பணி புரிந்தார். தற்கால இளைஞர்களின் விருப்பம் என்ன? மொபைல் போன்களை எப்படி பயன்படுத்துகிறார்கள்? தற்போதைய டிரெண்ட் என்ன? என்பது போன்ற ஆலோசனைகளை பேஸ்புக்குக்கு வழங்கினார் சாய்மன்.

சாய்மனின் திறமையைக் கண்டறிந்த கூகுள் தற்போது அவரை கவர்ந்து கொண்டு விட்டது. சாய்மன் பேஸ்புக்கில் இருந்து கூகுளுக்கு மாறினார். சாய்மன் தற்போது கூகுள் அசிஷ்டண்ட் ஆப்ஸ் பிரிவில் இளம் புராடெக்ட் மேனஜராக பொறுப்பேற்றுள்ளார். சாய்மனுக்கு கடந்த வாரம்தான் 21 வயது நிறைவு பெற்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close