[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர்ஷா கூட்டாளி கிரன்ராவின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கின் தீர்ப்பை அமல்படுத்த அவகாசம் கோரி உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.46 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.44 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது

போலீஸ் காரின் சைரனில் கேமிரா ஸ்கேனர்: சீன பல்கலை. சாதனை

china-develops-face-scanning-police-car-to-catch-criminals

குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறை வாகனத்தின் சைரன் கருவியில் கேமிராவுடன் கூடிய ஸ்கேனரை சீன பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர்.

போலீஸ் வாகனத்தின் மேலுள்ள சைரனில் பொருத்தப்பட்டுள்ள இந்த புதிய ஸ்கேனர் கருவி, வாகனத்தைச் சுற்றி 60 மீட்டர் தொலைவில் உள்ளவர்களில் முகங்களை ஸ்கேன் செய்யும். போலீஸ் வாகனம் 120 கி.மீ. வேகத்தில் சென்றாலும், இந்த ஸ்கேனர் மூலம் படம்பிடிக்கலாம்.

மேலும், ஸ்கேன் செய்யும் புகைப்படங்களைக் காவல்துறை தரவுகளில் உள்ள குற்றவாளிகளின் புகைப்படங்களோடு ஒப்பிட்டு, குற்றவாளிகள் என்று தெரியவந்தால் அபாய ஒலி எழுப்பும் என்பது கூடுதல் சிறப்பு.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close