[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகரின் கூட்டாளி புல்கித் என்பவர் கைது
  • BREAKING-NEWS கந்துவட்டி தொடர்பாக பொதுமக்கள் அச்சமின்றி புகார் அளிக்க முன்வர வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தேதியை இறுதி செய்ய 2 நாளில் டெல்லி செல்கிறார் ராஜேஷ் லக்கானி
  • BREAKING-NEWS கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட தயாரிப்பாளர்களின் பட்டியலை தயார் செய்ய விஷால் உத்தரவு
  • BREAKING-NEWS புதிய மணல் குவாரிகள் அமைப்பதை கைவிடாவிட்டால் மக்கள், விவசாயிகள் ஆதரவுடன் போராட்டம்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS கந்துவட்டி கொடுமையால் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது: இயக்குநர் அமீர்
  • BREAKING-NEWS சென்னை போயஸ் கார்டனில் பாதுகாப்பு பணிக்காக அதிகளவில் போலீசார் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தின் பல்வேறு இடங்களில் திமுக சார்பில் ரேஷன் கடைகள் முன் போராட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக அரசு அமைத்த ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தின் விசாரணை தொடங்கியது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என தகவல்
  • BREAKING-NEWS அனைவரும் ஒன்றாக, இணைந்தே இருக்கிறோம்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது: பொன்னையன்
  • BREAKING-NEWS ரூ.18 ஆயிரம் கோடி கடனில் உள்ள தமிழக போக்குவரத்துத்துறையை மீட்டெடுக்க வேண்டும்: விஜயகாந்த்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னத்தோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை சந்திப்போம்: தம்பிதுரை
அறிவியல் & தொழில்நுட்பம் 24 Aug, 2017 01:57 PM

10 ஆண்டுகளை நிறைவு செய்த ட்விட்டர் ஹேஷ்டேக்

twitter-hashtag-completed-10-years

உலக அளவில் பிரபலமான ட்விட்டர் ஹேஷ்டேக் தனது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  

சமூக வலைதளங்களில் உலக அளவில் பிரபலமான ட்விட்டரில் அரசியல் தலைவர்கள் முதல்  சினிமா நடிகர், நடிகைகள், மாணவர்கள்,  தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும்  செயல்பட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் 5 எழுத்தில்  மட்டுமே செய்தியை பகிர முடியும் என்று இருந்த  ட்விட்டரில் தற்போது 140 எழுத்துகளில் செய்தியை  பகிரலாம்.

நாள் ஒன்றுக்கு சுமார் 125 மில்லியன் டிவிட்டர் ஹேஷ்டேக்குகள்  பரிமாறிக்கொள்ளப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு முதல்  உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய நிகழ்வுகளை  பகிர ட்விட்டர் ஹேஷ்டேக் அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் வலைதளவாசிகள் கருத்துக்களையும் செய்திகளையும் பரிமாறி வந்தனர். ஆனால், ட்விட்டரின் வருகைக்கு பின், அது அதிகமாக டிரெண்டாகி வருகிறது. ஒரு செய்தியை ட்வீட் செய்ய ஹாஷ்  (#) எனப்படும் அடையாளத்தை  பயன்படுத்தி செய்தி பகிரப்பட்டது.

இது மிக எளிமையான முறையில் இருந்ததால் இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது.  இந்த ட்விட்டர் தற்போது தனது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ட்விட்டர் தனது பிறந்தநாளை #Hashtag10 என்ற ஹேஷ் டேக்குடன் கொண்டாடியது.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close