[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு

கூகுளின் குரல் தேடல் இனி தமிழ் மொழியில்..!

google-voice-search-in-eight-more-languages

கூகுளின் குரல் தேடல் செயலியில் தமிழ் உட்பட 8 இந்திய மொழிகளை அந்நிறுவனம் இணைத்துள்ளது.

இன்றைய இளைஞர்கள் விரல்களால் தட்டச்சு செய்வதைக்காட்டிலும் குரல் மூலம் கட்டளையிட்டு எழுத்துக்களைப் பெறுவதையே பெரிதும் விரும்புகின்றனர். தட்டச்சு செய்வதைக்காட்டிலும் குரல்வழி தேடல் 3 மடங்கு வேகமாக நிகழ்வதாக கூகுள் நிறுவன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இணையதளத்தில் ஏதேனும் ஒரு தகவலை தேட வேண்டுமென்றால் எழுத்து வடிவிலோ அல்லது குரல்வழியிலோ கூகுள் தேடுபொறி மூலம் தேடலாம். குரல்வழி தேடல் வசதியில் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை, இந்தி மொழியில் மட்டுமே கூகுள் சேவை இதுவரை இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, குஜராத்தி, மராத்தி மற்றும் உருது ஆகிய 8 மொழிகளை சேர்த்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close