[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் மஜத கட்சி தலைவர் குமாரசாமி சந்திப்பு
  • BREAKING-NEWS பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் ஜூலை 5ஆம் தேதி நேரில் ஆஜராக கரூர் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS யாருக்கும் பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் - அமித்ஷா
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணையை ஜூலை 4க்கு ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஜெயலலிதா மரணம் தொடர்பாக மே 25ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஐ.ஜி.பொன்.மாணிக்கவேலுக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்
  • BREAKING-NEWS அறிவாலயத்தை தலைமை செயலகமாக நினைத்துக் கொண்டு ஸ்டாலின் கற்பனையில் இருக்கிறார் : அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு

கூகுள் டூடுலில் ‌இந்திய நாடாளுமன்றம்

google-doodle-to-celebrate-independence

நாட்டின் 71-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது. 
உலகம் முழுவதும் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகள், பண்டிகைகள், விழாக்கள் ஆகியவற்றை ‌கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு கவுரவம் அளித்து வருகிறது. இதற்கு இணையதள வாசிகளிடமும் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் இந்திய நாடாளுமன்ற வடிவில் டூடுல் வெளியிட்டு கவுரவப்படுத்தியுள்ளது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close