[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
  • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
  • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
  • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
  • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
  • BREAKING-NEWS அரசியல் சார்பில்லாமல் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாக இருந்தது- பொன்வண்ணன்
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
  • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
  • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
அறிவியல் & தொழில்நுட்பம் 30 Jul, 2017 01:51 PM

அட்டகாசமான அம்சங்களுடன் விரைவில் வெளியாகும் மோட்டோ X4

moto-x4-pricing-revealed-ahead-of-official-launch

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ X4 ஸ்மார்ட்ஃபோன் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த ஃபோனின் விலை வெளியாகியுள்ளது.

மோட்டோரோலா நிறுவனத்தின் 32 ஜிபி வேரியண்ட் கொண்ட மோட்டோ X4 ஸ்மார்ட்ஃபோன் 350 யூரோ, இந்திய மதிப்பில் ரூ.26,000 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டூயல் ரியர் கேமரா, வளைந்த டிஸ்ப்ளே மற்றும் கிளாஸ்-பேக்டு டிசைன், கைரேகை ஸ்கேனர், IP68 சான்றுடன் கூடிய வாட்டர் ரெசிஸ்டண்ட், ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, 13 மெகாபிக்சல் கேமரா, 5 இன்ச் ஹெச்.டி டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close