[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கைக்கு படகில் கடத்தப்படவிருந்த ரூ.75 லட்சம் கஞ்சா ராமேஸ்வரம் அருகே பறிமுதல்
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர்: பாரமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினரால் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS உலக ஹாக்கி லீக் தொடரில் வெண்கலம் வென்றது இந்திய அணி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அலுவலராக பிரவீன்நாயர் பொறுப்பேற்றுக்கொண்டார்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஆலோசனை
  • BREAKING-NEWS நாகையில் 2ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவ மக்களுடன் அமைச்சர் ஓ.எஸ் மணியன் பேச்சு
  • BREAKING-NEWS தமிழும் தமிழ் நாடும் என் மனதுக்கு நெருக்கமான ஒன்று - வெங்கய்ய நாயுடு
  • BREAKING-NEWS தோல்வி பயம் காரணமாகவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய கோருகிறது பாஜக- டிடிவி
  • BREAKING-NEWS நாகை நம்பியார் நகர் சமுதாய கூடத்தில் 2 ஆவது நாளாக மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்
  • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,602 கனஅடியில் இருந்து 2,815 கனஅடியாக குறைந்தது
  • BREAKING-NEWS குற்றாலத்தில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி
  • BREAKING-NEWS பிள்ளையார்குப்பத்தில் ஆய்வுக்கு சென்ற ஆளுநர் கிரண்பேடியை முற்றுகையிட மக்கள் முயற்சி
  • BREAKING-NEWS புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்ட மீனவர்கள் 14 ஆவது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து நீர்திறப்பு விநாடிக்கு 2,860 கன அடியில் இருந்து 3,580 கன அடியாக அதிகரிப்பு
அறிவியல் & தொழில்நுட்பம் 22 Jul, 2017 10:04 AM

வளரக்கூடிய பாம்பு ரோபோ உருவாக்கம்! (வீடியோ)

stanford-s-search-and-rescue-snake-robot-is-a-slithering-success

அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் பாம்பு ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

உயிரினங்களை பார்த்து ரோபோக்களை வடிவமைத்த விஞ்ஞானிகள் முதன் முதலாக மனிதனை மாடலாக கொண்டு வடிவமைத்தனர். அதன் பின்னர் சில வகையான மிருகங்களை அடிப்படையாகக் கொண்ட ரோபோக்களை உருவாக்கினர். 

தற்போது பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ வளரக்கூடியதாக இருப்பதுடன் வளைவு நெளிவுடன் உண்மையான பாம்பினை போன்று தோற்றமளிக்கும் அளவிற்கு மிக தத்ரூபமாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது. 100 கிலோ எடையுடைய இந்த இந்த பாம்பு ரோபோ, பேரழிவு அல்லது அவசர நேரத்தில் அதிகம் பயன்படும் என ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர். அதாவது, விபத்தின் போது ஒருவர் அறையினுள் மாட்டிகொண்டால் அவருக்கு சிறு குழாய் வழியாக தண்ணீர் கொடுக்க இந்த பாம்பு ரோபோ பயன்படும் எனவும் கூறப்படுகிறது. 

அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ எதிர்காலத்தில் மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த பாம்பு ரோபோ மணிக்கு 35 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடியது என்றும், காற்றின் மூலம் அழுத்தம் கொடுப்பதன் மூலம் ரோபோ வளரும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close